Kural

திருக்குறள் #987
குறள்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
குறள் விளக்கம்
தனக்குத் துன்பம் இழைத்தவருக்கும் இன்பம் தருவனவற்றையே செய்யவில்லையெனில் நிறைகுணமாகிய சால்பு எத்தகைய பயனை உடையதோ?