Kural

திருக்குறள் #990
குறள்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை
குறள் விளக்கம்
பல குணங்களாலும் நிறைந்தவர் சான்றாண்மையாகிய (தமது தன்மையிலிருந்து) பிறழ்ந்தால் பெரிய நிலமானது. (தன்) பாரத்தை தாங்க முடியாமல் போய்விடும்.