குறள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு
குறள் விளக்கம்
வஞ்சம், பொய், களவு முதலான் குற்றங்களைச் செய்யாதவனாக, தன்னுடைய குடி உயர்வதஏகான செயல்களைச் செய்து வாழ்பவனை உலகத்தார் (பெரியோர்கள்) தம்முடைய சுற்றமாக எண்ணி (விரும்பி)ச் சூழ்ந்துகொள்வர்.