Kural

திருக்குறள் #982
குறள்
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
குறள் விளக்கம்
உயிருக்கு உறுதுணையாக இருக்கும் நற்பண்புகளாகிய அக நலமே சான்றோர் (விரும்பும்) நலனாகும். (புறத்திலும் உள்ள) பிற நலங்கள் எல்லாம் வேறு எந்த நலத்திலும் உள்ளவை அல்ல.