Kural

திருக்குறள் #975
குறள்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
குறள் விளக்கம்
பெருமை என்னும் பண்பை உடையவர் (தாம் வறியவராக இருப்பினும்) (பிறருக்குப் பயன்படும் வகையில்) செயற்கரிய செயல்களை முறையான வழியில் செய்து முடிப்பார்.