searchresults கருணை குறள் எண் 571 கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு குறள் எண் 572 கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை குறள் எண் 573 பண்என்னாம் பாடற்கு இயையின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? குறள் எண் 574 உளபோல் முகத்து எவன்செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்? குறள் எண் 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் குறள் எண் 576 மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்து கண்ணோ டாதவர் குறள் எண் 577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் குறள் எண் 578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு குறள் எண் 579 ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை குறள் எண் 580 பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் அன்பு பணிவு God அறம் நட்பு புகழ் சாதனை வறுமை சினம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய