Kural

திருக்குறள் #578
குறள்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ்வுலகு
குறள் விளக்கம்
தனது கடமையைக் குறைவின்றி முறையாகச் செய்துகொண்டு, கண்ணோட்டத்தையும் திறம்பட வெளிப்படுத்தும் தலைவனுக்கு, அவர் தலைமையின்கீழ் வாழும் உலக மக்கள் உரிமை உடையவர்களாவர்.