Kural

திருக்குறள் #572
குறள்
கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை
குறள் விளக்கம்
உலக நடைமுறை, கண்ணோட்டத்தைச் சார்ந்துள்ளது அக்கண்ணோட்டம் இல்லாதவர் இருப்பது பூமிக்குச் சுமை (வேறொன்றற்கு அன்று).