Kural

திருக்குறள் #574
குறள்
உளபோல் முகத்து எவன்செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்?
குறள் விளக்கம்
அளவாக, மிதமாகக் கண்ணோட்டத்தைச் செலுத்தாத கண்கள் பார்ப்பவர்களுக்கு முகத்தில் இருப்பதுபோல் தோன்றுமே அல்லாமல் வேறு என்ன பயனைச் செய்யும்?