Kural

திருக்குறள் #571
குறள்
கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு
குறள் விளக்கம்
கண்ணோட்டம் எனப்படும் மிகப்பெரிய சிறப்புமிக்க அக அழகு தலைவனிடம் இருப்பதால்தான் இவ்வுலக மக்கள் வாழ்க்கை இன்பத்துடன் விளங்குகிறது.