Kural

திருக்குறள் #2
குறள்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
குறள் விளக்கம்
அனைத்தையும் அறிந்த நல்ல திருவடிகளை தொழவில்லை என்றால், படித்ததனால் ஆகும் பயன் என்னதான் இருக்கிறது?! (பயன் ஒன்றும் இல்லை என்பது கருத்து).
குறள் விளக்கம் - ஒலி