searchresults வாய்மை குறள் எண் 291 வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல் குறள் எண் 292 பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் குறள் எண் 295 மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு தானம்செய் வாரின் தலை குறள் எண் 298 புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை வாய்மையால் காணப் படும் குறள் எண் 300 யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற குறள் எண் 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் சில எடுத்துக்காட்டு வார்த்தைகள் போதை பணிவு பகை சாதனை நான்கு செல்வம் பண்பு நட்பு மானம் தேடக்கூடிய அனைத்து வார்த்தைகளும் அறிய