Kural

திருக்குறள் #291
குறள்
வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்
குறள் விளக்கம்
வாய்மை, (பேச்சுத் தூய்மை) என்று உயர்ந்ததாகக் கருதப்படுவது எத்தகைய தன்மை (இலக்கணம்) உடையது என்று ஆராய்ந்தோமேயானால், அது யாருக்கும் சிறிதளவும் கெடுதல் (துன்பம்) இல்லாத (தராத) சொற்களைக் கூறுவதாகும்.
குறள் விளக்கம் - ஒலி