Kural

திருக்குறள் #292
குறள்
பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
குறள் விளக்கம்
குற்றம் அற்ற நன்மையைக் (புண்ணியப் பயனாகிய இன்பத்தை) கொடுக்கும் என்றால் நிகழாததை நிகழ்ந்ததாகச் சொல்கின்ற பொய்யான சொற்களும் வாய்மையின் இடத்தில் வைத்து எண்ணப்படும்.
குறள் விளக்கம் - ஒலி