Kural

திருக்குறள் #298
குறள்
புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்
குறள் விளக்கம்
நீரினால் புறத்தில் காணப்படும் உடம்பு மாசுகள் நீங்கி, தூய்மை அடையும். உள்ளதை உள்ளவாறு பேசுவதால் மனம் மாசுகள் நீங்கி மெய்ப்பொருளைத் தெளிவாக உணரும்.
குறள் விளக்கம் - ஒலி