Kural

திருக்குறள் #295
குறள்
மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தானம்செய் வாரின் தலை
குறள் விளக்கம்
ஒருவன் மனம் ஒன்றி உள்ளதை உள்ளவாறு பேசுவானேயானால் அவன் உணவைச் சுருக்கும் தவத்துடன், தக்கார்க்குப் பொருளை மகிழ்ச்சியுடன் வழங்கும் செயல்புரிவோரைக் காட்டிலும் மேலானவன்.
குறள் விளக்கம் - ஒலி