நட்பு
குறள் எண் 821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு
குறள் எண் 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்
குறள் எண் 823
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது
குறள் எண் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்
குறள் எண் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்
குறள் எண் 882
வாள்போல் பகைவர் அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு