Kural

திருக்குறள் #828
குறள்
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் நீரும் அனைத்து
குறள் விளக்கம்
(பகைவரின்) வணங்குகின்ற கைகளினுள்ளும் கூரிய வாளானது மறைந்திருக்கும். பகைவர் அழுது வெளிப்படுத்தும் கண்ணீரும் அவ்வாறு பகைமையை மறுத்து வெளிப்படுவதே ஆகும்.