குறள்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
குறள் விளக்கம்
ஒருவர் உள்ளத்தில் நட்புடையவர் போன்று, நன்மைதரும் சொற்களைக் கூறினாலும், தம்மிடம் உள்ளன்புடன் பழகாதவரின் சொற்கள் விரைவில் செயல் மேற்கொள்ளப்படும்பொழுதே உண்மையல்ல என்பது விளங்கிவிடும்.