Kural

திருக்குறள் #882
குறள்
வாள்போல் பகைவர் அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
குறள் விளக்கம்
வாளைப் போன்று (வெளிப்படையாக உள்ள பகைவர்க்கு) அஞ்ச வேண்டியதில்லை. (ஆனால்) உறவினைப் போன்று (பழகி) மறைமுகமாகப் பகைமை கொண்டவரது நட்புக்கு அஞ்ச வேண்டும்.