Kural

திருக்குறள் #989
குறள்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
குறள் விளக்கம்
நிறைகுணங்களை ஆளும் தன்மைக்குக் கடல் என்று சொல்லப்படுவார் ஊழிக்காலத்தில் கடல் தன் நிலை கடந்து திரிந்தாலும் தமது உறுதியான பண்பிலிருந்து மாற மாட்டார்.