Kural

திருக்குறள் #99
குறள்
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
குறள் விளக்கம்
இனிமையான சொற்கள் தனக்கு இன்பம் தருவதை உணர்பவன். (பிறரிடத்துக்) கடுமையான சொற்களைக் கூறுவது யாது பயனைக் குறித்தோ?
குறள் விளக்கம் - ஒலி