Kural

திருக்குறள் #98
குறள்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
குறள் விளக்கம்
துன்பத்தைத் தரும் தன்மையாகிய சிறுமையிலிருந்து விலகிய இனிமையான சொற்கள் மறுஉலகத்திலும் (வருங்காலத்திலும்) இவ்வுலகத்திலும் (நிகழ்காலத்திலும்) இன்பத்தை வழங்கும்.
குறள் விளக்கம் - ஒலி