Kural

திருக்குறள் #988
குறள்
இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மை உண் டாகப் பெறின்
குறள் விளக்கம்
ஒருவரிடத்தில் நிறைகுணமாகிய சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் வறுமை என்பது இழிவாகாது.