Kural

திருக்குறள் #986
குறள்
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
குறள் விளக்கம்
நிறைகுணமாகிய சால்பு என்னும் பண்பிற்கு உரைகல் எது என்று கேட்டால், தம்மைவிடத் தாழ்ந்தவரிடத்திலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பண்பாகும்.