Kural

திருக்குறள் #97
குறள்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
குறள் விளக்கம்
உயிர்கள் இயல்பாக விரும்பும் இன்பமாகிய பயனை கொடுத்து இனிமையான சிறந்த குணத்திலிருந்து நீங்காத இனிய சொற்கள், (ஒருவனுக்கு) இவ்வுலகில் அமைதியான இன்பமான வாழ்வைக் கொடுத்து புண்ணியத்தை (எக்காலத்திலும்) அழியாத இன்பத்தைக் கொடுத்தே தீரும்.
குறள் விளக்கம் - ஒலி