Kural

திருக்குறள் #974
குறள்
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு
குறள் விளக்கம்
பிளவுபடாத மனதினை உடைய நிறையினின்று தவறாது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் மகளிரைப் போல பெருமை என்ற பண்பும் தன்னைத்தான் பாதுகாத்துக்கொண்டு நடப்பதால் உளதாகும்.