Kural

திருக்குறள் #971
குறள்
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்
குறள் விளக்கம்
ஒருவருக்கு ஒளியாக விளங்குவது செயற்கரிய செயல்களைச் செய்து முடிப்போம் என்ற ஊக்க மிகுதியாகும். ஒருவருக்கு இழிந்ததாக இருப்பது அச்செயற்கரிய செயல்களை விட்டுவிட்டு வெறுமனே உயிர் வாழ்வோம் என்று எண்ணுதலாகும்.