Kural

திருக்குறள் #96
குறள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
குறள் விளக்கம்
பிறருக்கும் தனக்கும் நன்மையைத் தரும் சொற்களை ஆராய்ந்து அறிந்து (அதனை அன்புடன்) இனிமையாக (ஒருவன்) சொல்லுவான் எனில் (அவனுக்கு) பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும்.
குறள் விளக்கம் - ஒலி