Kural

திருக்குறள் #968
குறள்
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?
குறள் விளக்கம்
உயர்ந்த குடியில் பிறந்து அதன் வலிமையாகிய மானத்தை இழந்த பிறகு, உடலை வளர்ப்பதற்காக மட்டும், உணவு உண்டு வாழும் வாழ்வானது, சாவாமைக்கு மருந்தாகுமோ?