Kural

திருக்குறள் #953
குறள்
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு
குறள் விளக்கம்
முகமலர்ந்து சிரித்தல், வறியவர்க்கு வழங்குதல், இனிய சொற்களைப் பேசுதல், பிறரை இகழாமல் இருத்தல் ஆகிய நான்கும் உண்மையான உயர்குடிக்கு உரிய பண்புகளாகும் என்று நூலோர் உரைப்பர்.