Kural

திருக்குறள் #954
குறள்
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
குறள் விளக்கம்
உயர்ந்த குடியில் பிறந்தவர் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பொருளைப் பெற்றாலும் தமது ஒழுக்கம் குன்றக்கூடிய செயல்களைச் செய்ய மாட்டார்கள்.