Kural

திருக்குறள் #946
குறள்
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே இரையாண்கண் நோய்
குறள் விளக்கம்
குறைந்த அளவை அறிந்து, அவ்வளவே உண்பவனிடத்தில் இன்பம் நீங்காமல் நிலைத்திருப்பதுபோல் அளவின்றி மிக அதிகமாக உண்பவனிடத்தில் நோயானது நீங்காமல் நிலைத்திருக்கும்.