Kural

திருக்குறள் #947
குறள்
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்
குறள் விளக்கம்
தன் உடலின் தன்மையையும் அதற்கேற்ற உணவையும் காலத்தையும் ஆராயாமல் பசித்தீயின் அளவுக்குத் தக்கவாறு இல்லாமல் மிக அதிகமாக உணவு உட்கொள்பவனிடத்தில் நோய்கள் அளவில்லாமல் ஏற்படும்.