Kural

திருக்குறள் #937
குறள்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
குறள் விளக்கம்
அறம், பொருள், இன்பங்களுக்கென்று விதிக்கப்பட்ட காலமானது, சூதாடுமிடத்தில் கழியுமானால் தொன்றுதொட்டு வந்த அவனது செல்வமும் நற்பண்புகளும் அழிந்துபோகும்.