Kural

திருக்குறள் #936
குறள்
அகடுஆரார் அல்லல் உழைப்பர் சூதுஎன்னும்
முகடியால் மூடப்பட் டார்
குறள் விளக்கம்
சூது என்று வேறு பெயரால் அழைக்கப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் (இம்மையில்) வயிற்றுக்கு உணவு கிடைக்காமல் வருந்துவார் (மறுமையிலும்) நரகத் துன்பத்தை அனுபவிப்பார்.