Kural

திருக்குறள் #935
குறள்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
குறள் விளக்கம்
சூதுக்கருவியையும் சூதாடும் சூட்டத்தையும் தனது சூழ்ச்சித்திறனையும் பெருமையாக எண்ணி இறுகப் பிடித்து அதனைக் கைவிடாதவர் (எல்லாப் பொருளும் இருந்தும்) இல்லாதவர் ஆவார்.