Kural

திருக்குறள் #934
குறள்
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்
குறள் விளக்கம்
பலவிதமான துன்பங்களைக் கொடுத்துப் புகழை அழிக்கும் சூதைக் காட்டிலும் வறுமையைக் கொடுக்க வல்லது வேறு ஒன்றும் இல்லை.