Kural

திருக்குறள் #93
குறள்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொ லினதே அறம்
குறள் விளக்கம்
முகம் மலர்ந்து பேரன்புடன் கண்களால் பார்த்து மன மகிழ்ச்சியுடன் இனிமையான சொற்களைப் பேசுவதே சிறந்த புண்ணியம் (ஆகும்).
குறள் விளக்கம் - ஒலி