Kural

திருக்குறள் #924
குறள்
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
குறள் விளக்கம்
கள் குடித்தல் என்னும் விரும்பத்த்காத பெரிய குற்றத்தைச் செய்பவருக்கு நாணம் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பெண்ணானவள் எதிர் நிற்காமல் மறைந்துவிடுவாள்.