குறள்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?
குறள் விளக்கம்
(யாது செய்தாலும் மகிழும்) தாயின் முன்பாகவும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாம். அவ்வாறு இருக்கையில், கூற்றம் கூடியக்கூடிய சான்றோரின் முன்பாக, கள் குடித்துக் களைத்தலாவது எத்தகைய துன்பத்தைத் தரும் என்று சொல்லவும் வேண்டுமோ?