Kural

திருக்குறள் #925
குறள்
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்அறி யாமை கொளல்
குறள் விளக்கம்
(ஒருவன்) தன் கைப்பொருளைக் கொடுத்து உடலை மறக்கச் செய்கின்ற குடிப்பழக்கத்தைப் பழகிக்கொள்ளுதல், செய்ய வேண்டியதைப் பற்றிய அறியாமையை உடையதாகும்.