Kural

திருக்குறள் #917
குறள்
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
பேணிப் புணர்வர் தோள்
குறள் விளக்கம்
அறிவாலும் ஒழுக்கத்தாலும் பெறப்படும் உள்ள உறுதி இல்லாதவர் உள்ளத்தினால் வேறு பொருட்களை விரும்பி புணரும் (விலைமகளிரின்) தோள்களை தீண்டுவர்.