குறள்
தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்நலம் பாரிப்பார் தோள்
குறள் விளக்கம்
தம் நலத்தைப் பிறருக்குப் பங்கிட்டு வழங்கும் நல்லொழுக்கம் மிகுந்தவர் ஆடல், பாடல், அழகு போன்றவற்றால், கீழான இன்பத்தைக் கொடுக்கும் (பொதுமகளிரின்) தோள்களை தீண்ட மாட்டார்.