Kural

திருக்குறள் #918
குறள்
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு
குறள் விளக்கம்
நன்கு ஆராயும் அறிவினராக இல்லாத புல்லறிவாளருக்கு பல மாயங்களைச் செய்யும் பொதுமகளிரின் சேர்க்கையானது அணங்குதாங்கு (மோகினியின் தாக்கு) என்று நூலோர் உரைப்பர்.