Kural

திருக்குறள் #915
குறள்
பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி நவர்
குறள் விளக்கம்
இயற்கையான நுண்ணறிவுடன் சிறப்புடைய நூலறிவினை உடையவர் பொதுமகளிரின் புன்மையான (கீழான) இன்பங்கலை அடைய விரும்பமாட்டார்.