Kural

திருக்குறள் #910
குறள்
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்துஆம் பேதமை இல்
குறள் விளக்கம்
மனைவிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற அறியாமையானது, ஆழ்ந்து எண்ணித் துணிந்து செயல்களில் ஈடுபடுகின்ற உள்ள உறுதியை உடையவர்களுக்கு எப்பொழுதும் ஏற்படுவதில்லை.