Kural

திருக்குறள் #892
குறள்
பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரான்
பேரா இடும்பை தரும்
குறள் விளக்கம்
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்களை மதித்துப் போற்றாமல், (அவர்களை) அவமதிதால், அப்பொரியோராலும் கூடத் தீர்க்க முடியாத துன்பத்தை (அது) ஏற்படுத்தும்.