Kural

திருக்குறள் #891
குறள்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
எடுத்த வினைகலைத் தவறாது முடிக்கும் வல்லமை படைத்த முனிவர்கள், அரசர்கள் ஆகியோரது ஆற்றல்களை இகழாமல் இருத்தல், அல்லல்கள் நேராமல் காக்கின்றவர் (செய்கின்ற) அனைத்துவிதமான காவல்களிலும் தலைசிறந்ததாகும்.