Kural

திருக்குறள் #877
குறள்
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
குறள் விளக்கம்
தாம் அடைந்த துன்பங்களை அதனைப் பற்றி அறியாத நண்பர்களிடம் செல்லாதிருக்க வேண்டும். தம்முடைய மெலிவுகளை பகைவர்களின் கூட்டத்தில் வெளிப்படுத்தாமல்,பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.